டென்னிஸ்சில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: ரபேல் நடால் சொல்கிறார்

Loading… நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பதாக நடால் பேட்டி பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார். Loading… … Continue reading டென்னிஸ்சில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: ரபேல் நடால் சொல்கிறார்